மீந்து போன இட்லி இருக்கா? இந்த மாதிரி செஞ்சு குடுங்க: ஈவ்னிங் ஸ்நாக்ஸ் தேவையிருக்காது
சில்லி இட்லி மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு உணவாக உண்பதற்கு சுவையாக இருக்கும். குறிப்பாக மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இதுபோல செய்யும்பொழுது உடனே காலியாகிவிடும்.