New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/30/download-12-2025-07-30-23-11-38.jpg)
பழைய சோறு அல்சருக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. பழைய சோற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் புண்களை ஆற்றவும், அல்சர் போன்ற செரிமான பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.