New Update
/indian-express-tamil/media/media_files/fZvZxx9sKhJZanIFa7Q5.jpg)
மா இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் ஸ்டெராய்டுகள், ஆல்கலாய்டுகள், ரிபோஃப்ளேவின், தியாமின், பீனாலிக், பீட்டா கரோட்டின், ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற கலவைகள் உள்ளன.