5 கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக அமையவிருக்கிறது ராமர் கோவில். அதிக பக்தர்களுக்கு இடமளிக்க இரண்டுக்கு பதிலாக ஐந்து குவிமாடங்களைக் கொண்டதாக வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
கோயில் 161 அடி உயரத்தில் கட்டப்படும் என்று, முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரியதாக இருக்கும்
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.
பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் அமையும் ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன
கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக பிரம்மாண்மான அமைப்பில் கோயில் உள்ளது
பிரமிக்க வைக்கும் கட்டட கலையாக ராமர் கோயில் அமையவுள்ளது.
முன் கோபுரம், பின் கோபுரம், நுழைவு வாயில் என அனைத்திலும் கட்டிட கலை நின்று பேசும்.