/indian-express-tamil/media/media_files/9raGKg7BNmJItKRvX0Bh.jpg)
திருப்பதியில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
/indian-express-tamil/media/media_files/F2jM3ktsKIwQgCHrHwUI.jpg)
திருப்பதி கோவில்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அதிகாரி சியாமளா ராவ், கோவிலின் உண்டியல் வருமானம் குறித்த தகவலை தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/PgzMTLgjfjyWbtSWpLVe.jpg)
திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கை
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலின் உண்டியலில் ஜூலை மாதத்திற்கான காணிக்கை ரூ. 125 கோடி கிடைத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/CNTYy5yabDgmVAC9NaxJ.jpg)
விளக்கொளியில் ஜொலிக்கும் திருமலை
இரவு நேரத்தில் விளக்கொளியில் ஜொலிக்கும் மலையப்ப சாமி
/indian-express-tamil/media/media_files/vahdFaILLgyvzcDoFtCy.jpg)
ஹோட்டல்களுக்கு அறிவுரை
திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும், தொலைதூர இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சுத்தமான மற்றும் சுவையான உணவை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/nHmUMjEwqkTMGRc5BK45.jpg)
22 லட்சம் பக்தர்கள் வருகை
ஜூலை மாதத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். 8.6 லட்சம் பக்தர்கள் மலைக்கோயிலில் சடங்குகள் செய்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/5DVQEeDqfGN0rlRALfyT.jpg)
பக்தர்கள் கூட்டம்
திருமலையில் நேற்றும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/YS4jhqJKDNEqYvqx2xLe.jpg)
1 கோடி லட்டுகள் விற்பனை
கோவிலில் ஒரு கோடிக்கு மேல் லட்டுகள் விற்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.