-
ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் காதல் திருமணம் ஆகும். முதலில் காதல் சொன்னது ஹீரோ சார் தான்
-
ஆர்த்தியை முதன்முதலாக ஜெயம் ரவி கல்லூரி நிகழ்ச்சியில் தான் சந்தித்தார்.
-
சில ஆண்டுகள் காதலுக்கு பின்பு பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமனம் நடைப்பெற்றது
-
ஆர்த்தியின் நட்பு வட்டாரம் ரொம்ப பெருசு. சினிமா வட்டாரத்தில் பாலாவின் மனைவி, அருண் விஜய்-யின் மனைவி உடன் நெருக்கம்
-
ட்ரெஸிங்கில் ஆர்த்தி ரொமப் ரொமப் கூல் டிசைனரும் கூட
-
இவர்களின் காதல் பரிசு தான் செல்ல மகன். சமீபத்தில் இவர்களின் ஃபோடோ ஷூட் இணையத்தில் வைரல்
