-
ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் காதல் திருமணம் ஆகும். முதலில் காதல் சொன்னது ஹீரோ சார் தான்
-
ஆர்த்தியை முதன்முதலாக ஜெயம் ரவி கல்லூரி நிகழ்ச்சியில் தான் சந்தித்தார்.
-
சில ஆண்டுகள் காதலுக்கு பின்பு பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமனம் நடைப்பெற்றது
-
ஆர்த்தியின் நட்பு வட்டாரம் ரொம்ப பெருசு. சினிமா வட்டாரத்தில் பாலாவின் மனைவி, அருண் விஜய்-யின் மனைவி உடன் நெருக்கம்
-
ட்ரெஸிங்கில் ஆர்த்தி ரொமப் ரொமப் கூல் டிசைனரும் கூட
-
இவர்களின் காதல் பரிசு தான் செல்ல மகன். சமீபத்தில் இவர்களின் ஃபோடோ ஷூட் இணையத்தில் வைரல்
ஹீரோயின்களை மிஞ்சும் அழகு… இது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கிளாசிக்!
ஆர்த்தியை ஜெயம் ரவி முதன் முதலில் சந்தித்தது கல்லூரி நிகழ்ச்சியில் தான்
Web Title: Jayam ravi wife age jayam ravi wife name jayam ravi wife aarthi instagram jayam ravi wife and son