/indian-express-tamil/media/media_files/JbOMRa4oe8h3iWjr86vp.jpg)
Kavya Arivumani
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அறிவுமணி சமீபத்தில் நீல நிறத்தில் சாரீ, கலம்காரி பிரிண்டட் பிளவுஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். நீங்கள் பிளேன் கலரில் எந்த புடவை அணிந்தாலும் இந்த பிளவுஸ் அதற்கு மேட்சிங் ஆக இருக்கும். அமேசான், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ரூ.500 முதல் இந்த பிளவுஸ் கிடைக்கிறது.
Kavya Arivumani