New Update
லாஸ்லியா 'பிரான்ட் ஸ்லிட் மிடி டிரெஸ்' எப்படி இருக்கு?
லாஸ்லியா சமீபத்தில் வொயிட் அன்ட் பிங்க் கலரில் ஃபுளோரல் பிரிண்டட் பிரான்ட் ஸ்லிட் மிடி டிரெஸ் அணிந்து எடுத்து போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. கேஷுவல் டெய்லி, வெக்கேஷன், ஹாலிடே, விக்எண்ட், டேட்டிங், ஹேங்கவுட் சந்தர்ப்பங்களில் அணிய இந்த டிரெஸ் உங்களுக்கு சிற்ந்த தேர்வாக இருக்கும்
Advertisment