1 கப் பொடித்த வெல்லம்
1 கப் தண்ணீர்
2 வாழைப்பழம்
3 கப் கோதுமை மாவு
1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொறிக்கும் அளவு எண்ணெய்
1/3 கப் துருவிய தேங்காய்
2/6
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும்.
3/6
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
Advertisment
4/6
தொடர்ந்து கோதுமை மாவு, ஏலக்காய் பொடி, சோடா உப்பு சேர்த்து கிளரவும்.
5/6
. தொடர்ந்து பாகு சேர்த்து கிளரவும். தேங்காய் துருவல் சேர்க்கவும். வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து கிளரவும்.
6/6
ரொம்வும் தண்ணீர் தன்மையாக கரைத்துகொள்ள வேண்டாம். இதை வட்டமாக கரண்டியில் எடுத்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news