New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/4d9332e8ee57419f2d62facdc1a22217-20.jpg)
pandian stores meena vijay tv serial pandian stores meena
டஸ்கி ஸ்கீன் டோன் கொண்ட மீனாவுக்கு பளிச் நிறம் அவ்வளவு அழகு. சீரியலில் இவர் உடுத்தி வரும் புடவைகள் பெரும்பாலும் இவருடைய சொந்த புடவைகள் நிஜத்தில் திருமணமான மீனா அதிகம் விரும்புவது புடவையை தான். காட்டன், அபூர்வா, பட்டு, சாவ்ட் சில்க் என மீனாவின் புடவை கலெக்ஷன் பயங்கர நீளம் அடிக்கடி பிரைடல் ஃபோட்டோ ஷூட் நடத்துவது மீனாவின் வழக்கம். புடவை தனக்கு கூடுதல் அழகை தருவதாக மீனா பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.