Lifestyle Photos புடவை தான் என் ஃபவரெட்... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் பிரைடல் ஷூட்! MCA முடித்துவிட்டு திரை துறைக்கு வந்த மீனா நிறைய ஃபோட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் கொண்டவர் WebDesk 17 Aug 2020 16:17 IST Follow Us New Update pandian stores meena vijay tv serial pandian stores meena டஸ்கி ஸ்கீன் டோன் கொண்ட மீனாவுக்கு பளிச் நிறம் அவ்வளவு அழகு. சீரியலில் இவர் உடுத்தி வரும் புடவைகள் பெரும்பாலும் இவருடைய சொந்த புடவைகள்நிஜத்தில் திருமணமான மீனா அதிகம் விரும்புவது புடவையை தான்.காட்டன், அபூர்வா, பட்டு, சாவ்ட் சில்க் என மீனாவின் புடவை கலெக்ஷன் பயங்கர நீளம்அடிக்கடி பிரைடல் ஃபோட்டோ ஷூட் நடத்துவது மீனாவின் வழக்கம். புடவை தனக்கு கூடுதல் அழகை தருவதாக மீனா பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். Advertisment Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Advertisment Read the Next Article