New Update
/indian-express-tamil/media/media_files/XGOFYYxrdB9zAloeONzm.jpg)
Parvathy Venkitaramanan
சின்னத்திரை பிரபலம் பார்வதி வெங்கட்ராமன் சமீபத்தில் லெஹங்கா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. ஃபுளோரல் டிசைன்ஸ், சீக்வின்ஸ் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஹேண்ட்கிராப்ட் லெஹங்கா ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகளுக்கு அணிய உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Parvathy Venkitaramanan