New Update
/indian-express-tamil/media/media_files/tkCAa1nFK1zgd8H7xpW3.jpg)
Pranika Dhakshu
பிரனிகா தக்ஷூ சமீபத்தில் வொயிட் வித் ரெட் கலர் ஜரியுடன், பாரம்பரிய செமி சில்க் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பல பெண்களை கவர்ந்தது. நீங்கள் கோயில், ஃபேமிலி ஃபங்ஷன், ஆபிசில் தமிழ் பண்டிகை நிகழ்வுகளுக்கு அணிய இந்த புடவை உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Pranika Dhakshu