New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a38.jpg)
ராமர் கோயில் பூமி பூஜை
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a37.jpg)
ஆகஸ்ட் 04,2020 செவ்வாய்க்கிழமை, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பூமி பூஜைக்கு முன்னதாக, வடக்கு கொல்கத்தாவில் உள்ள வைகுந்தா கோயில் முன், இந்து ஜகரன் மஞ்சாவின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ராமர் பூஜை செய்கிறார்கள் (Express Photo by Partha Paul) /tamil-ie/media/media_files/uploads/2020/08/a36.jpg)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, லட்டு விநியோகிக்க சண்டிகர் பாஜக தொழிலாளர்கள் அதனை பேக்கிங் செய்யும் காட்சி (Express Photo by Kamleshwar Singh) /tamil-ie/media/media_files/uploads/2020/08/a35.jpg)
லூதியானாவில் "ராம்" குறிச்சொல்லுடன் லட்டுக்கள் விற்பனை (Express Photo by Gurmeet Singh) /tamil-ie/media/media_files/uploads/2020/08/a34.jpg)
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் வசிப்போர் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற கோரிக்கை விடுக்கும் போர்டுகள் /tamil-ie/media/media_files/uploads/2020/08/a33.jpg)
பாதுகாப்பு பணியில் காவலர்கள் /tamil-ie/media/media_files/uploads/2020/08/a32.jpg)
அயோத்தி நகரம் (Express photo by Prem Nath Pandey) /tamil-ie/media/media_files/uploads/2020/08/a31.jpg)
செவ்வாயன்று, நகரத்தின் பாதுகாவலராக மதிக்கப்படும் அனுமனின் பகவான் நிஷனுக்கு (கொடி) பிரார்த்தனை செய்யப்பட்டது. /tamil-ie/media/media_files/uploads/2020/08/a30.jpg)
கொண்டாட்டங்களுக்கு முன்னால், அயோத்தி நகரமே மஞ்சள் நிறம் பூண்டது. இது அறிவு மற்றும் கற்றலின் ஒரு நல்ல நிறமாக கருதப்படுகிறது. /tamil-ie/media/media_files/uploads/2020/08/a29.jpg)
அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் கணினிமயமாக்கப்பட்ட காட்சி. /tamil-ie/media/media_files/uploads/2020/08/a28.jpg)
புதன்கிழமை டெல்லியில் உள்ள வி.எச்.பி தலைமையகத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்னதாக விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் 'hawan' செய்த போது (பி.டி.ஐ புகைப்படம்) /tamil-ie/media/media_files/uploads/2020/08/a27.jpg)
அயோத்தியில் நடந்த பூமி பூஜை விழா /tamil-ie/media/media_files/uploads/2020/08/a26.jpg)
ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்னதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் யோகா குரு ராம்தேவை வரவேற்றார். /tamil-ie/media/media_files/uploads/2020/08/a25.jpg)
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும் என்றார் /tamil-ie/media/media_files/uploads/2020/08/a24.jpg)
பூமி பூஜைக்கு தூய வெள்ளியால் செய்யப்பட்ட 40 கிலோ செங்கல் பயன்படுத்தப்பட்டது /tamil-ie/media/media_files/uploads/2020/08/a23.jpg)
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us