New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/24/ryCeku9dbG3OMT8aDfen.jpg)
நாடு முழுவதும் 77வது குடியரசு தின விழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை, காந்தி திடலில் நடக்கும் விழாவில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.