/indian-express-tamil/media/media_files/2024/11/23/pl5iofnReT929SISHLuy.jpg)
பழங்கால கார் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/iIewxvIvZhDvyD8QYrCz.jpg)
கோவை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா நடைபெற்று வருகிறது. | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/CJu8lexwIlttoAzxTPAc.jpg)
இந்த நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/gkRNcaMdD3zrvTg7GRuj.jpg)
இந்தப் பழங்கால கார் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/2l3zT8rG3TQshsdhjSX1.jpg)
இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தி உள்ளனர். | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/U8B45lUh4v98fOGGQbdD.jpg)
இதில் சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் கடந்த 1995-ம் ஆண்டு வரை இருந்த 100"க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/q8AXur9Rl5EMf0vCEzrC.jpg)
பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி அம்பாசிடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி வலம் வந்தன. | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/qnSr6T09YnBOnz9jZq6p.jpg)
பழங்கால கார் கண்காட்சியில் பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். | புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/tcxZBGNnZxuhfzh848tT.jpg)
புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/CCiH2KNJ6yJLqgPptu0c.jpg)
புகைப்படம்: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.