தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். சின்னத்திரையில் பிரபலமான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
2/4
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
3/4
இப்போது அதே பிக் பாஸ்ஸில் தனது 'ஹவுஸ் கீப்பர்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கெஸ்ட்டாக வந்துள்ளார்.
Advertisment
4/4
அந்த புகைப்படங்களை இன்ஸ்டாக்ராம்மில் அப்லோட் செய்துள்ளார். இது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news