New Update
/indian-express-tamil/media/media_files/ANiun9aCGdN3jCPkr88W.jpg)
பாடலாசிரியர் சினேகன், கன்னிகா இருவரும், 'அப்பா அம்மா ஆகப்போகும்' நற்செய்தியை தங்கள் சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பிரபலங்கள், நெட்டிசன்கள் எனப் பலரும் இவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.