/indian-express-tamil/media/media_files/2025/05/08/ZF7JXupJEDGhWHeT57KG.jpg)
/indian-express-tamil/media/media_files/F9qWlsRIH6gbqxsFWRMd.jpg)
முதலில் கொஞ்சம் அரிசியை ஊற வைத்து அதை கழுவிய தண்ணீரை தனியாக எடுத்து வைக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/02/17/BSq7lArLRE5pbI4LejWc.jpg)
இதை தனியாக மூடி போட்டு மூன்று நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/QTquXnnWFVn48yHz1RX9.jpg)
மூன்று நாட்களுக்கு பிறகு திறக்கும் பொழுது பயங்கரமாக புளிப்பு வாசனை வரும். அதை நன்றாக கலக்கி விட்டு அதன் கூடவே கொஞ்சம் பொருட்கள் சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/09/yhdlTRjjc6BD2BMNgMs5.jpg)
முதலில் கொஞ்சம் காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அதில் இரண்டு மிலி வேப்பெண்ணை கலந்து வைக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/08/DXJHTHqI7ULCbzGMFFvH.png)
இப்போது இந்த அரிசி கழுவிய தண்ணீரை கொஞ்சம் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இந்த சோப் கலவையை சேர்க்க வேண்டும். அது கூடவே ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/VGlVp9UgSRPCrzYQy9P1.jpg)
இப்போது இதை ஒரு ஸ்பிரேய பாட்டிலில் ஊற்றி செடிகளில் தெளித்தால் கண்டிப்பாக மாவு பூச்சி நீங்கிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.