/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153827-2025-07-23-15-39-45.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153833-2025-07-23-15-41-17.png)
தேவையான பொருட்கள்
எண்ணெய் 2 டீஸ்பூன், பொட்டுக்கலை – ஒரு கப், வரமிளகாய் – 6, இஞ்சி – சிறிதளவு, பூண்டு 6 பல், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் ஒரு டீஸ்பூன், புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் சைஸ், உப்பு தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153840-2025-07-23-15-41-17.png)
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், வரமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கம், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153845-2025-07-23-15-41-17.png)
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஒரு சிறிய சைஸ் புளி, தேவையாள அளவு உப்பு, ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153851-2025-07-23-15-41-17.png)
அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153856-2025-07-23-15-41-17.png)
இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை விழுதில் சேர்த்து தண்ணீர் சேர்த்து கிண்டினால் சுவையான தண்ணி சட்னி ரெடி.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153905-2025-07-23-15-41-17.png)
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க மக்களே!
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-153911-2025-07-23-15-41-17.png)
இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.