New Update
/indian-express-tamil/media/media_files/eQJD5Or98BQUymAtGC2w.jpg)
உங்கள் முடி உதிர்வுக்கான காரணத்தைப் பொறுத்து, சில நடைமுறைகள் இயற்கையாகவே முடியை மீண்டும் வளர்க்க உதவும். உச்சந்தலையில் மசாஜ் செய்தல் நல்ல எண்ணெய்களை பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.