கருப்பு உடையில் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்...மாளவிகா மோஹனன்!
விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் கே.யூ மோகனின் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
2/4
அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
3/4
மாளவிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
4/4
இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒஹோ என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news