New Update
/indian-express-tamil/media/media_files/f8ipk5WXnRN5zzbL4WJA.jpg)
/indian-express-tamil/media/media_files/HSpMz0OBjvRNlZqE2PZb.jpg)
1/7
கேரளாவில் ஓணம் பண்டிகை முக்கிய பண்டிகையாகும். 10 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.
/indian-express-tamil/media/media_files/hNyXHDv7I7TTwBEjQocW.jpg)
2/7
அறுவடைக் காலம் மற்றும் பருவ மழையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/K6bbSvPqnYHc3RfUiVqI.jpg)
3/7
புராணங்களின் படி, மன்னன் மகாபலி திரும்பி வந்ததை குறிக்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/9GYXX2PQr6WqIoO6m17J.jpg)
4/7
அந்த வகையில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/sxweRrh1AaGivWCklRVS.jpg)
5/7
மலையாள திரைப் பிரபலங்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/0Wqw16NskKravUMnJwVc.jpg)
6/7
மம்முட்டி, துல்கர் சல்மான், மாளவிகா மோகன், அனுபமா பரமேஸ்வரன், இவானா உள்ளிட்ட பிரபலங்கள் ஓணம் பண்டிகை கொண்டாடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/vkCmX8ha2qaf4SpQAZGF.jpg)
7/7
இவானா ஓணம் கொண்டாட்டப் புகைப்படம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.