New Update
/indian-express-tamil/media/media_files/d5oDzdpASQPCisWoeZah.jpg)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றதன் மூலம் ஒரு ஒலிம்பிக் போட்டி 2 பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்கிற சாதனை மனு பாக்கர் படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிலையில், நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, 'அவர் டார்லிங்' என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றதன் மூலம் ஒரு ஒலிம்பிக் போட்டி 2 பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்கிற சாதனை மனு பாக்கர் படைத்தார்.