New Update
/indian-express-tamil/media/media_files/1IOw6zH8VsYMPZySIwCm.jpg)
வலதுபுறத்தில் தனது சகோதரர் அகில் பாக்கருடன் மனு பாக்கர் அமர்ந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மனு பாக்கர். 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வலதுபுறத்தில் தனது சகோதரர் அகில் பாக்கருடன் மனு பாக்கர் அமர்ந்துள்ளார்.