New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190751-2025-07-25-19-09-07.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190746-2025-07-25-19-10-04.png)
1/7
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1 கப் (ஊறவைத்து வேகவைத்தது), தேங்காய் - 1/2 கப் (துருவியது), மாங்காய் - 1/4 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது), சீரகம் - 1/2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190800-2025-07-25-19-10-04.png)
2/7
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190808-2025-07-25-19-10-04.png)
3/7
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190823-2025-07-25-19-10-04.png)
4/7
பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190829-2025-07-25-19-10-04.png)
5/7
வேகவைத்த பட்டாணியை சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190834-2025-07-25-19-10-04.png)
6/7
தேங்காய் மற்றும் மாங்காய் சேர்த்து கிளறவும்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-190842-2025-07-25-19-10-04.png)
7/7
உப்பு சேர்த்து நன்கு கிளறி, சுவையான மெரினா பீச் சுண்டல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.