கணக்கில் புலியா நீங்க? இத பெருக்கி கழிச்சு சொல்லுங்க; 7 செகண்ட் தான் டைம்!
கணக்கு ஈஸியா போட தெரியும் என்று நினைப்பவர்கள் வெறும் 7 விநாடிகளில் இந்த கணக்கை கண்டுபிடியுங்கள். உங்கள் ஐகியூ அளவை பரிசோதிக்க இது ஒரு நல்ல டெஸ்ட் ஆகும்.
கணக்கு ஈஸியா போட தெரியும் என்று நினைப்பவர்கள் வெறும் 7 விநாடிகளில் இந்த கணக்கை கண்டுபிடியுங்கள். உங்கள் ஐகியூ அளவை பரிசோதிக்க இது ஒரு நல்ல டெஸ்ட் ஆகும்.
கணித சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் IQ மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை சோதிக்கவும் பயன்படுகிறது. இது அதிக IQ கொண்ட 3% மேதைகளால் மட்டுமே 7 வினாடிகளில் தீர்க்க முடியும். IQ சோதனைகள் உங்கள் நுண்ணறிவு மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை சோதிக்க உதவும்.
2/4
உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது. ஒன்று,,, இரண்டு,,, மூன்று,,, நான்கு,,,ஐந்து,,, ஆறு,,,ஏழு,,, படத்தைப் பார்த்து வடிவத்தை கவனமாகப் படிக்கவும்.