/indian-express-tamil/media/media_files/2025/01/14/Fi3wV5CGGDV0Rszx7paN.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111513.png)
தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111530.png)
இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111553.png)
பொங்கல் பண்டிகையின் அலங்காரத்தில் மிக முக்கியமானது கோலம். பொங்கல் பானை, காளை மாடு, கரும்பு, சூரியன் ஆகிய கூறுகளுடன் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111618.png)
கோலம் என்பது மாவுக்கோலம், பொடிக் கோலம், மாக்கோலம், வண்ணக்கோலம், பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம், ரங்கோலி என நிறைய வகைகள் உண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111647.png)
பொங்கல் பானை, கரும்பு என்று உங்கள் ரங்கோலியை வண்ணமயமாக போட்டால் உங்க தெருவே உங்கள் வீட்டை திரும்பி பார்க்கும் அளவிற்கு அழகாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111647.png)
ஆனால் அடுத்த நாளான மாட்டு பொங்கலுக்கு நாம் அந்த கோலத்தை அதற்க்கு ஏற்றது போல போட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111708.png)
அதற்க்கு இந்த 4*9 புள்ளி சிம்பிளான அருமையான கோலத்தை போட்டு அசத்துங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/screenshot-2025-01-14-111726.png)
இந்த வகையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும், நேர்மறை சிந்தனைகளையும் அளிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் மேம்படுத்துகின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.