/indian-express-tamil/media/media_files/2025/05/30/uyEK8xgxUyBUqkCF46VO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/14/uMdjDLK3uuNTMtiJT2iK.jpg)
மெது வடை செய்ய உளுத்தம் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/14/2UPuKizMA3TAgKClDpnq.jpg)
ஊறவைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து படிப்படியாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/13/HM4mMscpkvqmBoBysaEI.jpg)
அரைத்த மாவை பிரிட்ஜ்ல் வைத்து இரண்டு மணி நேரம் குளிர்விக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/13/YiJwKvU3T4z8Q9mip4b3.jpg)
இரண்டு மணி நேரம் கழித்து இதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/13/mRweoKjY1aFJRGcKNjdi.jpg)
மாவை நன்கு கலந்த பின்பு வாழை இலலையில் மாவை வைத்து தண்ணீர் தொட்டு தட்டிவைக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/01/13/fSV6IKdlCKplFaTI1YTi.jpg)
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு தட்டிய மாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/05/01/t214za1jq8pp76SHuiGS.png)
மிருதுவான மற்றும் மிகவும் சுலபமான மெது வடை தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/06/SCDyLgufkJtRCWFfx0ZD.jpg)
இதை சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட்டு மகிழுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.