New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/29/CnzH4ugE03cdDu8BHlXT.jpg)
நீங்கள் சமையலில் ஆரம்பநிலையில் உள்ளீர்கள் என்றால் இந்த உளுந்த வடை ட்ரிக் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம்.