New Update
1/4
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ்.
2/4
அதைத்தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா , சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜவா தான் வருவேன் படத்தில் நடித்தார்.
3/4
சாய் விஷ்ணு எனப்வருடன் நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
4/4
தனது ஆசை நிறைவேறியதாகவும், காதல், சிரிப்பு , மகிழ்ச்சியாக நாம் என்று பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு ஷாக்கில் உள்ளனர்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.