/indian-express-tamil/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-210418-2025-08-13-21-04-30.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/13/unnamed-4-2025-08-13-21-07-30.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/unnamed-3-2025-08-13-21-07-30.jpg)
இந்தப் படத்தில் ஆமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர், நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/unnamed-2-2025-08-13-21-07-30.jpg)
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்துக்கு 'ஏ' சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/unnamed-1-2025-08-13-21-07-30.jpg)
கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்துவிட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-210647-2025-08-13-21-07-56.png)
ஆகஸ்ட் 15 மற்றும் அதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருப்பதால் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-205925-2025-08-13-21-08-18.png)
இப்போது அதை தொடர்ந்து அலுவலகத்தில் லீவு கேட்கும் படி பல மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/08/13/unnamed-2025-08-13-21-08-33.jpg)
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.