New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/dUxB3k6orukasQgvUmVl.jpg)
மில்க்ஷேக்ஸ் சிலருக்குப் பிரபலமாக இருந்தாலும், அவை அதிக சர்க்கரை மற்றும் கலோரிகளால் நிரம்பி இருப்பதால், உடல் பருமன், பற்கள் சிதைதல் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறார் மருத்துவர் நித்யா