/indian-express-tamil/media/media_files/2025/05/01/3Epr5xNIWr9nEGjUY2cx.jpg)
/indian-express-tamil/media/media_files/Fk9qVKxQeq5waj9UFPjN.jpg)
கர்ப்பப்பை பலம் குறைய காரணங்கள்
டெலிவரிக்குப் பிறகு தசைகள் பலம் இழப்பது தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் மாதவிடாய் தள்ளிப் போக மாத்திரைகள் பயன்படுத்துவது அதிக எடை தூக்கும் செயல்கள் கர்ப்பப்பையில் கட்டிகள், வீக்கம்
/indian-express-tamil/media/media_files/reOI2OcP7iIPmvR0Z4dv.jpg)
இந்த காரணங்கள் கர்ப்பப்பையை பலவீனமாக்கி, மாதவிடாய் உதிரப்போக்கு அதிகரிக்கும், அடிவயிற்றில் வலி ஏற்படும், மேலும் சிலருக்கு கர்ப்பப்பை கீழே இறங்கும் அபாயமும் உண்டு
/indian-express-tamil/media/media_files/2025/05/01/DOdnYUzTLgYi1g64F2Mw.jpg)
இதை சரி செய்ய தென்னம்பூ மோர் அருந்துங்கள். தென்னம்பூ மோர் தயாரிப்பது எப்படி என்று இதில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/ZLEy2D4INxPC1rKNdDXv.jpg)
தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி அளவு தென்னம்பூ 100 ml மோர் ஒரு சிட்டிகை இந்துப்பு (விருப்பமானால்) ஒரு சின்ன வெங்காயம்
/indian-express-tamil/media/media_files/2025/05/01/OJAs9V9KaGaNsJMH28Jg.jpg)
செய்முறை:
தென்னம்பூ, மோர், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதை வடிகட்டி, காலை வெறும் வயிற்றில் பருகவும். இது மாதவிடாய் தொடங்கிய முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும்
/indian-express-tamil/media/media_files/2025/05/01/Gd5OG0qkJAZzmnaHyxAp.jpg)
இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். மாதவிடாய் உதிரப்போக்கு கட்டுப்படும். ஹார்மோன் சமநிலையை பாதுகாக்கும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களின் விந்தணுக்களின் வலிமையையும் அதிகரிக்கும். இயற்கையின் ஒரு அருமையான வரப்பிரசாதம் இந்த தென்னம்பூ மோர். இன்று முதல் குடிக்கத் தொடங்குங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.