பாக்ஸ் ஆபீஸில் மெகா ஹிட்... எம்புரான் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

மலையாள சினிமாவின் மெகா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக மாறிய படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம்.

author-image
Mona Pachake
புதுப்பிக்கப்பட்டது
New Update
empuraan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: