New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/29/NL3EhAN2dXgxuuJJXqNp.jpg)
முருங்கை இலை சாறு உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்தோடு, வளர்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்க உதவுகிறது என்று கூறுகிறார் நடிகை நமீதா