New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/15/RR8unsXUWlcjT1AnnUMD.jpg)
அதிக கொழுப்பு இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் கொழுப்பை மேம்படுத்த மருந்துகள் உதவும். ஆனால் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எளிய வீடு வைத்தியம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?