New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/24/sDHnivEGGQo8FlCpKtmy.jpg)
சினிமா உலகில் அன்றாட புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பு, நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. இந்நிலையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.