/indian-express-tamil/media/media_files/2025/01/28/YYU5LhZ5J68Ga4od1lkE.jpg)
எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகையான 'மால்டி சாஹர்', சென்னை அணியின் போட்டியை நேரில் காண வர முடியாவிட்டாலும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/dNzgs3Kb0MLfaxd0l9XN.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் தீபக் சாஹர். சென்னை அணிக்காக ஆடி இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரூ.9.25 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் ஐ.பி.எல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/uI608zvR8vTMm6vh52oT.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/28/WjKZAz5vv21pUQ2HMuMw.jpg)
சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மால்டி சாஹர் 'சி.எஸ்.கே' அணியின் ரசிகை. ஐ.பி.எல் தொடரின் போது, சி.எஸ்.கே போட்டி நடக்கும் மைதானங்களுக்கு தவறாமல் விசிட் அடிப்பார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/gjRILpefcsUYwxwOHPkc.jpg)
எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகையான 'மால்டி சாஹர்', சென்னை அணியின் போட்டியை நேரில் காண வர முடியாவிட்டாலும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/QuSi9vib3qbhKX8mqc9M.jpg)
மால்டி சாஹர், தான் மிகுந்த வலியில் இருப்பதாகவும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக முதுகுத்தண்டில் காயம் இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு C4-5 மற்றும் L4-5 -இல் வட்டு வீக்கம் இருந்தது மற்றும் போஸ்டுரல் ஸ்கோலியோசிஸ் முதுகெலும்பு பாதிப்பு இருந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/OGszdWXskGdyJGHBI8DZ.jpg)
மால்டி சாஹர், 2.5 ஆண்டுகள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சைகள் மூலம் முதுகுத்தண்டில் உள்ள வலியை சரிசெய்துள்ளார். இறுதியாக இப்போது ஜிம்மில் பயிற்சி பெற்று வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/ptuhfmXGYvvBGLuptPVr.jpg)
மால்டி சாஹர், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் வீரராகவும் இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/28/4Jiz2nB0QQ6t2bXsaNFI.jpg)
மால்டி சாஹர், சூப்பர் மாடலாக மாறுவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக இருந்தார். மேலும், ஒஸ்ஸம், பாடி மிஸ்ட், விசாகா விபோர்டு மற்றும் டாபர் ரெட் டூத்பேஸ்ட் போன்ற பிராண்டுகளில் பணியாற்றியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.