தோனியின் பைக் கலெக்சன்... ஒவ்வொன்றும் இவ்வளவு ரேட்டா?
தோனி வைத்துள்ள பைக் வகைகள் மற்றும் அவற்றின் விலைகள் குறித்து இங்கு பார்க்கலாம். உங்களுக்காக பைக் மாடல் மற்றும் அதன் விலையை புகைப்படத்துடன் இங்கு பகிர்ந்துள்ளோம்.
எம்.எஸ் தோனியின் பைக் மாடல் மற்றும் அதன் விலை குறித்து இங்கு பார்க்கலாம்
1/14
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பைக் மற்றும் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். தனக்கு பிடித்த பைக், கார்களை வாங்கி தனது வீட்டில் உள்ள கேரேஜ்ஜில் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
2/14
இந்த பைக், கார்களை தோனி அவ்வப்போது சாலை இறக்கி ஓட்டுவது உண்டு. அப்போது அவரது ரசிகர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்வார்கள். அவை இணையத்தை கலக்கும்.
3/14
இந்நிலையில், தோனி வைத்துள்ள பைக் வகைகள் மற்றும் அவற்றின் விலைகள் குறித்து இங்கு பார்க்கலாம். உங்களுக்காக பைக் மாடல் மற்றும் அதன் விலையை புகைப்படத்துடன் இங்கு பகிர்ந்துள்ளோம்.
Advertisment
4/14
பைக் மாடல்: கவாசாகி நிஞ்ஜா எச்2
விலை: ரூ. 79.90 லட்சம் முதல்
5/14
பைக் மாடல்: கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ் 132
விலை: ரூ. 47 லட்சம் முதல்
6/14
பைக் மாடல்: சுசுகி ஹயபுசா
விலை: ரூ. 16.90 லட்சம் முதல்
Advertisment
Advertisement
7/14
பைக் மாடல்: ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய்
விலை: ரூ. 24.49 லட்சம் முதல்
8/14
பைக் மாடல்: டுகாட்டி 1098
விலை: ரூ. 35 லட்சம் முதல்
9/14
பைக் மாடல்: பி.எஸ்.ஏ கோல்ட் ஸ்டார்
விலை: ரூ. 3 லட்சம் முதல்
10/14
பைக் மாடல்: அப்பாச்சி ஆர்ஆர் 310
விலை: ரூ. 2.72 லட்சம் முதல்
11/14
பைக் மாடல்: யமஹா தண்டர்கேட்
விலை: ரூ. 15 லட்சம் முதல்
12/14
பைக் மாடல்: கவாஸாகி நிஞ்ஜா இசட்.எக்ஸ்-14 ஆர்
விலை: ரூ. 19.69 லட்சம் முதல்
13/14
பைக் மாடல்: யமஹா ஆர்.டி 350
விலை: ரூ. 30,000 முதல்