கேரட்டை விட 3 மடங்கு விட்டமின் ஏ... இந்தக் கீரையில் இப்படி பொடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
முருங்கைக் கீரையில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர் இதனை நம் உணவில் பொடியாக எடுத்துக்கொள்ளலாம். அதை எப்படி தயார் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.