New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/13/Tqkkb1OU76TFIUXrTUr7.jpg)
முடி உதிர்வது குறைந்து போதும் போதும் என்ற அளவிற்கு வளர்வதற்கு நம் வீட்டில் அன்றாடம் கிடைக்கும் முருங்கை கீரையின் காம்பு போதும். அதை வைத்து எப்படி முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.