New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/20/ZE0jDAYK1YmtRTU3rEw4.jpg)
காய்கறிகள் மற்றும் புரதம் உட்பட நீங்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வலிமை பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள், எலும்பு ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை ஆதரிக்கவும் பராமரிக்கவும் உதவும். மருத்துவர் கௌதமன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.