New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/10/download-12-2025-07-10-15-42-42.jpg)
"சின்ன கவுண்டர்" 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் உள்ள முத்து மணி பாடலை இசைஞானி இசையமைத்த கதையை பற்றி அந்த இயக்குனர் கூறியுள்ளார்.