/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-133927-2025-07-30-13-40-49.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-133934-2025-07-30-13-41-05.png)
தேவையான பொருட்கள்
முட்டை - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-133943-2025-07-30-13-41-05.png)
முட்டையை வேகவைத்து தோலுரித்துக்கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-133950-2025-07-30-13-41-05.png)
குக்கரில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-134011-2025-07-30-13-41-05.png)
பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-134022-2025-07-30-13-41-05.png)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். வேகவைத்த முட்டையை சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-133927-2025-07-30-13-40-49.jpg)
ஆவி அடங்கியதும் திறந்து, பரிமாறவும். அவ்வளவு தான்...சூடா ஒரு முட்டை சால்னா தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.