New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/08/tZvJuf0G0352GV11AbmN.jpg)
நாகர்கோவில் அவியல் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான கலவை காய்கறி ரெசிபி. இதில் பலவிதமான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் சேர்க்கப்படுகிறது. இது பொதுவாக திருமணம் மற்றும் பண்டிகை போன்ற நிகழ்வுகளில் பரிமாறப்படும்.