New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/29/jtc6yKsOefcUvJi0TJab.jpg)
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளிடம் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட அடிக்கடி நகங்களைக் கடிக்கத் தொடங்குவார்கள். இந்த பழக்கத்தால் உங்கள் நகங்கள் கண்டிப்பாக சேதமடையும். அதை பற்றி விளக்கி கூறுகிறார் மருத்துவர் கௌசல்யா நாதன்