New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/04/zfc2NqOgRJs8hz8JrKx8.jpg)
வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், செம்பருத்தி முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.