New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/11/uC5wpGTf3S7hzfv5L5jd.jpg)
தாம்பத்திய வாழ்க்கைக்கு வயாகரா மாதிரி இயற்கையாக ஏதாவது இருக்கிறதா என்று பலரும் தேடிக் கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர் யோக வித்யா, தர்பூசணி, இஞ்சி, லெமன் தோல் ஜூஸ் என ஒரு சூப்பரான ஜூஸ் வயாகராவைவிட பெஸ்ட் என்று பரிந்துரை செய்துள்ளார்.